ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 32 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை (10 முதல் 15 வாக்கியங்களாக) தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அவ்வாறான 16 வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


She cries.
அவள் அழுகிறாள்.
Does she cry?
அவள் அழுகிறாளா?
She doesn't cry.
அவள் அழுவதில்லை.
Doesn't she cry?
அவள் அழுவதில்லையா?

I walk fast.
நான் வேகமாக நடக்கிறேன்.
Do I walk fast?
நான் வேகமாக நடக்கிறேனா?
I don't walk fast.
நான் வேகமாக நடப்பதில்லை.
Don't I walk fast?
நான் வேகமாக நடப்பதில்லையா ?They have a car.
அவர்களிடம் ஒரு கார் உள்ளது.
Do they have a car?
அவர்களிடம் ஒரு கார் உள்ளதா?
They don't have a car.
அவர்களிடம் ஒரு கார் இல்லை.
Don't they have a car?
அவர்களிடம் ஒரு கார் இல்லையா?

Cat likes to drink milk.
பூனை பால் குடிக்க விரும்புகிறது.
Does cat like to drink milk?
பூனை பால் குடிக்க விரும்புகிறதா?
Cat doesn't like to drink milk.
பூனை பால் குடிக்க விரும்புவதில்லை.
Doesn't cat like to drink milk?
பூனை பால் குடிக்க விரும்புவதில்லையா?
Previous Post Next Post