ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 34 | ஆங்கிலம் கற்போம்


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சில முக்கிய வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே அவ்வாறான 24 வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் இந்த வாக்கியங்களை முயற்சித்துப் பார்க்கலாம். 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றின் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

இவற்றை நீங்கள் PDF வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


He started to speak.
அவன் பேச ஆரம்பித்தான்.
Did he start to speak?
அவன் பேச ஆரம்பித்தானா?
When did he start to speak?
அவன் எப்போது பேச ஆரம்பித்தான்.
He didn’t start to speak.
அவன் பேச ஆரம்பிக்கவில்லை.
Didn’t he start to speak?
அவன் பேச ஆரம்பிக்கவில்லையா?
Why didn’t he start to speak?
ஏன் அவன் பேச ஆரம்பிக்கவில்லை?

There is a shop.
அங்கே ஒரு கடை உள்ளது.
Is there a shop?
அங்கே ஒரு கடை உள்ளதா?
Where is the shop?
எங்கே கடை உள்ளது?
There isn’t a shop.
அங்கே ஒரு கடை இல்லை.
Isn’t there a shop?
அங்கே ஒரு கடை இல்லையா?
Why isn’t there a shop?
ஏன் அங்கே ஒரு கடை இல்லை?You can take your lunch.
நீங்கள் உங்கள் மதிய உணவை உன்ன முடியும்.
Can you take your lunch?
நீங்கள் உங்கள் மதிய உணவை உன்ன முடியுமா?
When can you take your lunch?
எப்போது நீங்கள் உங்கள் மதிய உணவை உன்ன முடியும்?
You can’t take your lunch.
நீங்கள் உங்கள் மதிய உணவை உன்ன முடியாது.
Can’t you take your lunch?
நீங்கள் உங்கள் மதிய உணவை உன்ன முடியாதா?
Why can’t you take your lunch?
ஏன் நீங்கள் உங்கள் மதிய உணவை உன்ன முடியாது?

They like to work.
அவர்கள் வேலை செய்ய விரும்புகின்றனர்.
Do they like to work?
அவர்கள் வேலை செய்ய விரும்புகின்றனரா?
How do they like to work?
அவர்கள் எவ்வாறு வேலை செய்ய விரும்புகின்றனர்.
They don’t like to work.
அவர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை.
Don’t they like to work?
அவர்கள் வேலை செய்ய விரும்புவதில்லையா?
Why don’t they like to work?
ஏன் அவர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை?
Previous Post Next Post