ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 92


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தினமும் ஒவ்வொரு பகுதிகளாக தொகுத்து வழங்கி வருகிறோம். இங்கே அவ்வாறான சில சொற்றொடர்களும், வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்களை நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையை பொருத்து நீங்கள் பயன்படுத்த முடியும்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Way of life
வாழ்க்கை வழி

Spirituality
ஆன்மீகம்

Spiritual life
ஆன்மீக வாழ்க்கை

Our culture
நமது கலாச்சாரம்

Western culture
மேற்கத்திய கலாச்சாரம்

Other cultures
பிற கலாச்சாரங்கள்

On this day
இந்த நாளில்

On that day
அந்த நாளில்

She has completed her work.
அவள் வேலையை நிறைவு செய்திருக்கிறாள்.

Has she completed her work?
அவள் வேலையை நிறைவு செய்திருக்கிறாளா?

She has not completed her work.
அவள் வேலையை நிறைவு செய்து இல்லை.

Hasn't she completed her work?
அவள் வேலையை நிறைவு செய்து இல்லையா?

Add some salt.
சிறிது உப்பு சேருங்கள்.

Don't add salt.
உப்பு சேர்க்க வேண்டாம்.

Don't add anything.
எதையும் சேர்க்க வேண்டாம்.

Don't mix anything.
எதையும் கலக்க வேண்டாம்.


You are misleading the people.
நீங்கள் மக்களை தவறாக வழிநடாத்திக்கொண்டு இருக்கிறீர்கள்.

Are you misleading the people.
நீங்கள் மக்களை தவறாக வழிநடாத்திக்கொண்டு இருக்கிறீர்களா?

You are not misleading the people.
நீங்கள் மக்களை தவறாக வழிநடாத்திக்கொண்டு இல்லை.

Aren't you misleading the people?
நீங்கள் மக்களை தவறாக வழிநடாத்திக்கொண்டு இல்லையா?

We should follow them.
நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

Should we follow them?
நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

We should not follow them.
நாம் அவர்களைப் பின்பற்றக் கூடாது.

Shouldn't we follow them?
நாம் அவர்களைப் பின்பற்றக் கூடாதா?

That is his opinion.
அது அவருடைய கருத்து.

Is that his opinion?
அது அவருடைய கருத்தா?

That is not his opinion.
அது அவருடைய கருத்தல்ல.

Isn't that his opinion? 
அது அவருடைய கருத்தல்லவா?
Previous Post Next Post