ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 102


'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக தினமும் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கு பயன்படும் சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே அவ்வாறான சில வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன.

அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். எந்தளவுக்கு பயிச்சி செய்கிறோமோ, அந்தளவிற்கு உங்களால் பேச முடிகிறது. 

இவ்வாக்கியங்களில் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Even in the dream
கனவில் கூட

Even here
இங்கு கூட

Even there
அங்கு கூட

Even in the book
புத்தகத்தில் கூட

Even in the office
அலுவலகத்தில் கூட

Even in the morning
காலையில் கூட

Even in the evening
மாலையில் கூட

Even today
இன்று கூட

Even yesterday
நேற்று கூட

Even tomorrow
நாளை கூட

Even this month
இந்த மாதம் கூட

Even next month
அடுத்த மாதம் கூட

Even last month
கடந்த மாதம் கூட

Even next year
அடுத்த ஆண்டு கூட

Even this year.
இந்த ஆண்டு கூட.

He is a very strong person.
அவர் மிகவும் வலிமையான ஒரு நபர்.

Is he a very strong person?
அவர் மிகவும் வலிமையான ஒரு நபரா?

He is not a very strong person.
அவர் மிகவும் வலிமையான நபர் அல்ல.

Isn't he a very strong person?
அவர் மிகவும் வலிமையான நபர் அல்லவா?


They implemented the rules.
அவர்கள் விதிகளை அமுல்படுத்தினார்கள்.

Did they implement the rules?
அவர்கள் விதிகளை அமுல்படுத்தினார்களா?

They didn't implement the rules.
அவர்கள் விதிகளை அமுல்படுத்தவில்லை.

Didn't they implement the rules?
அவர்கள் விதிகளை அமுல்படுத்தவில்லையா?

We should educate others.
நாம் மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

Should we educate others?
நாம் மற்றவர்களுக்கு கற்பிக்க வேண்டுமா?

We should not educate others.
நாம் மற்றவர்களுக்கு கற்பிக்கக் கூடாது.

Shouldn't we educate others?
நாம் மற்றவர்களுக்கு கற்பிக்கக் கூடாதா?

You could have done that.
நீங்கள் அதை செய்திருக்க இருந்தது.

Could I have done that?
நான் அதை செய்திருக்க இருந்ததா?

You could not have done that.
நீங்கள் அதை செய்யாமல் இருக்க இருந்தது.

Couldn't I have done that?
நீங்கள் அதை செய்யாமல் இருக்க இருந்தது.
Previous Post Next Post