ஆங்கில எதிர்கருத்துச் சொற்கள் - Opposite Words in English | பகுதி 1

ஆங்கில எதிர்கருத்துச் சொற்கள் Antonyms என அழைக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் உரையாடும் போதும், எழுதும் போதும் எதிர்க்கருத்து சொற்கள் அதிகளவில் பயன்படுகின்றன. எழுதும் போது அல்லது பேசும் போது ஒரு விடயத்தை வேறுபடுத்திக் காட்டுவது, ஒருவர் கூறும் விடயத்திற்கு மாற்றமான விடயத்தைக் கூறுவது போன்ற பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கருத்து சொற்கள் பயன்படுகின்றன. 

சிலவேளைகளில் ஒரு ஆங்கில சொல்லுக்கு தமிழில் அதற்கு எதிரான கருத்தையுடைய எல்லா ஆங்கில சொற்களும் எதிர்கருத்துச் சொற்களாகப் பொருந்துவதில்லை, தனித்துவமான ஒரு எதிர்க்கருத்து சொல்லே மிகவும் பொருத்தமானதாய் அமையும்.

இங்கே சில ஆங்கில எதிர்க்கருத்து சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.Above - Below
மேலே - கீழே

After - Before
பிறகு - முன்னர்

Affirm - Deny
உறுதிப்படுத்து - மறு

Add - Subtract
கூட்டு - கழி

Achieve - Fail
அடை - தோற்றுப்போ

Accident - Intent
விபத்து - நோக்கத்துடன்

Alive - Dead
உயிருடன் - இறந்த

Admit - Reject
ஒப்புக்கொள் - நிராகரி

Adjacent - Distant
அருகிலுள்ள - தொலைவான

Admire - Detest
போற்று - வெறு

Afraid - Confident
அச்சம் - நம்பிக்கை

Aid - Hinder
உதவி - தடங்கல்

Alert - Asleep
விழிப்புடன் - தூங்கும்

Allow - Forbid
அனுமதி - தடை செய்

Alone - Together
தனியாக - ஒன்றாக

Ancient - Modern
பண்டைய - நவீன

Answer - Question
பதில் கேள்வி

Apparent - Obscure
வெளிப்படையான - தெளிவற்ற
Previous Post Next Post