அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள் - பகுதி 24 | English Words in Tamil


'அன்றாட வாழ்வில் ஆங்கில சொற்கள்' எனும் பகுதியூடாக அன்றாட வாழ்வில் பயன்படும் முக்கிய ஆங்கில சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே தொகுத்து வழங்கி வருகிறோம்.

ஒரு மொழியை கற்பதற்கும், பேசுவதற்கும் அம்மொழியில் உள்ள சொற்களை தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. 

இங்கே அன்றாட வாழ்வில் பயன்படும் ஆபரணங்களுடன் தொடர்புடைய சில சொற்கள் தரப்பட்டுள்ளன.

 • Ornaments - ஆபரணங்கள்
 • Crown - கிரீடம்
 • Nose stud - மூக்குத்தி
 • Anklet - கொலுசு
 • Necklace - அட்டிகை
 • Chain - சங்கிலி
 • Ring - மோதிரம்
 • Earring - காதணி
 • Bangle - வளையல்
 • Footwear - பாதணிகள்
 • Shoe - காலணி
 • Beads - மணிகள்
 • Pendant - தொங்கல்
 • Medal - பதக்கம்
 • Watch - கைக்கடிகாரம்
 • Wallet - பணப்பை
 • Purse - பணப்பை
 • Umbrella - குடை
 • Glove - கையுறை
 • Hairpin -  கொண்டை ஊசி
Previous Post Next Post