ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 20)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 20

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.Answers - விடைகள்

அம்மா வீட்டை சுத்தம் செய்தார்.
Mother cleaned the house.

அவர் ஒரு கடிதம் எழுதினார்.
He wrote a letter.

இது எங்களுடைய வீடு.
This is our house.

நீங்கள் இப்போது போக வேண்டும்.
You should go now.

நான் நாளை வருவேன்.
I will come tomorrow.

அவள் அங்கு சென்றாள்.
She went there.

அது ஒரு ரகசியம் அல்ல.
That is not a secret.

அவர் என்ன சொன்னார்?
What did he say?

அவர்களுக்குத் தெரியுமா?
Do they know?

நீங்கள் எப்போது வருவீர்கள்?
When will you come?

அவள் மிகவும் கனிவான ஒரு பெண்.
She is a very kind woman.

உங்களால் எனது கணினியைப் பயன்படுத்த முடியும்.
You can use my computer. 

அவர்கள் வேலை செய்ய விரும்புவதில்லை.
They don't like to work.
Previous Post Next Post