ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 40)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 40

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.Answers - விடைகள்

கூட்டம் எப்போது?
When will be the meeting?

நான் அவனைப் பார்த்தேன்.
I saw him.

அவர்கள் அவனை அதைச் செய்ய வைத்தார்கள்.
They made him do that.

நான் ஒரு உயரமான நபரை சந்தித்தேன்.
I met a tall person.

நங்கள் முட்டைகளை வேகவைத்தோம்.
We boiled the eggs.

அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பினார்.
He returned from abroad.

யார் உங்களை எழுப்பியது?
Who woke you up?

அவள் அவனுக்கு உதவுகிறாள்.
She helps him.

அவர் மனம் உடைந்தார்.
He is heartbroken.

அவள் அவர்களிடம் கேட்டாள்.
She asked from them.
Previous Post Next Post