ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 42)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 42

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.


விடைகள்

எங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது.
We have a problem.

அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.
They went home.

அவன் வேகமாக வருகிறான்.
He comes fast.

அவள் கடினமாக உழைத்தாள்.
She worked hard.

எனக்கு உதவி தேவை.
I need help.

அவர்கள் அதை அனுப்பினார்கள்.
They sent it.

நாங்கள் அதை வைத்துக்கொண்டோம்.
We kept that.

அவன் கதவை மூடினான்.
He closed the door.

நான் அவர்களிடம் கேட்டேன்.
I asked them.

அவள் நன்றாக சமைக்கிறாள்.
She cooks well.
Previous Post Next Post