புதிய ஆங்கிலச் சொற்கள் | Learn English Words in Tamil | பகுதி 47


தினமும் புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Chill - குளிர் 
Freeze - உறைதல்
Frozen - உறைந்த
Neglect - புறக்கணித்தல்
Condemn - கண்டித்தல்
Scorn - தூற்றுதல்
Detest - வெறுத்தல்
Rebuff - மறுப்பு
Empower - அதிகாரமளித்தல்
Ferry - பயணப் படகு
Sustain - தக்கவைத்துக்கொள்
Conservation - பாதுகாப்பு

Prolong - நீடித்தல் 
Perpetual - நிரந்தரமான
Stretch - நீட்டுதல்
Cradle - தொட்டில்
Suppress - அடக்கு
Oppress - ஒடுக்கு
Abolish - ஒழித்துக் கட்டு
Eradicate - இல்லாதொழி
Nullify - ரத்துச் செய்தல்
Overthrow - கவிழ்த்தல் / வீழ்த்தல்
Overturn - கவிழ்ப்பு
Repeal - ரத்துச் செய்தல் (அதிகாரபூர்வமாக)
Revoke - திரும்பப் பெறுதல் / ரத்துச் செய்தல்
Previous Post Next Post