புதிய ஆங்கிலச் சொற்கள் | Learn English Words in Tamil | பகுதி 48


தினமும் புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

Explore - ஆராய்தல் / ஆய்வு செய்தல்
Hunt - வேட்டையாடு
Chase - துரத்து
Hike - அதிகரிப்பு
Stroll - உலாவுதல்
Roam - அலைதல் / திரிதல்
Tread - மிதித்தல்
Corridor - தாழ்வாரம்
Circuit - சுற்று
Void - வெறும் / வெறுமை
Gorge - பள்ளத்தாக்கு
Slit - பிளவு
Interlude - இடைச்செருகல்

Respite - ஓய்வு
Meantime - இதற்கிடையில்
Interim - இடைக்காலம்
Stamina - சகிக்கும் ஆற்றல்
Strength - வலிமை
Vitality - உற்சாகம்
Efficacy - செயல்திறன்
Initiative - முயற்சி
Fortitude - துணிவு
Potency - ஆற்றல்
Ability - திறன்
Inability - இயலாமை
Frail - பலவீனமான
Previous Post Next Post