ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 162


தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம். 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


She writes.
அவள் எழுதுகிறாள்.
Does she write?
அவள் எழுதுகிறாளா?
She doesn't write.
அவள் எழுதுவதில்லை.
Doesn't she write?
அவள் எழுதுவதில்லையா?

What does she write?
அவள் என்ன எழுதுகிறாள்?
How does she write?
அவள் எப்படி எழுதுகிறாள்?
Why doesn't she write?
அவள் ஏன் எழுதுவதில்லை?

She will write.
அவள் எழுதுவாள்.
Will she write?
அவள் எழுதுவாளா?
She won't write.
அவள் எழுத மாட்டாள்.
Won't she write?
அவள் எழுத மாட்டாளா?

What will she write?
அவள் என்ன எழுதுவாள்?
When will she write?
அவள் எப்போது எழுதுவாள்?
How will she write?
அவள் எப்படி எழுதுவாள்?
Why won't she write?
அவள் ஏன் எழுத மாட்டாள்?


She can write.
அவளால் எழுத முடியும்.
Can she write?
அவளால் எழுத முடியுமா?
She can't write?
அவளால் எழுத முடியாது.
Can't she write?
அவளால் எழுத முடியாதா?

How can she write?
அவளால் எப்படி எழுத முடியும்?
When can she write?
அவளால் எப்போது எழுத முடியும்?
Why can't she write?
அவளால் ஏன் எழுத முடியாது?

She should write.
அவள் எழுத வேண்டும்.
Should she write?
அவள் எழுத வேண்டுமா?
She shouldn't write.
அவள் எழுதக் கூடாது.
Shouldn't she write?
அவள் எழுதக் கூடாதா?

What should she write?
அவள் என்ன எழுத வேண்டும்?
How should she write?
அவள் எப்படி எழுத வேண்டும்?
Why shouldn't she write?
அவள் ஏன் எழுதக் கூடாது?
Previous Post Next Post