ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 166


ஆங்கிலத்தில் ஒரு தகவலை கேட்டுத் தெரிந்துகொள்வது எப்படி?  (How to ask for information in English?) 

ஒருவரைப் பற்றி அல்லது ஒரு விடயத்தைப் பற்றிய எப்படி வினவுவுவது அல்லது கேட்டுத் தெரிந்துகொள்ள உதவும் வாக்கியங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.


Do you know…?
உங்களுக்குத் தெரியுமா…?

Could you tell me…?
உங்களால் எனக்குக் கூற முடியுமா…?

Do you have any idea…?
உங்களுக்கு ஏதேனும் யோசனை உள்ளதா…?

I’m looking for…
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்…

Do you happen to know…?
உங்களுக்குத் தெரியுமா…?

Could anyone tell me…?
யாராவது எனக்கு சொல்ல முடியுமா...?

Can you tell me…?
உங்களால் எனக்குக் கூற முடியுமா…?

Would you mind…?
நீங்கள் எதுவும் நினைப்பீர்களா...?

I don’t suppose you know…?
நான் நினைக்கவில்லை உங்களுக்குத் தெரியும் என்று ...?

Have you got an idea of…?
உங்களுக்கு ஏதாவது யோசனை உண்டா…?

Is this right way for …?
இது சரியான வழியா...?


Don’t suppose you (would) know…?
உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கவில்லை...?

I wonder if you could tell me…?
உங்களால் என்னிடம் கூற முடியுமா என்று நான் வியக்கிறேன்…?

I wonder if someone could tell me…?
யாராவது என்னிடம் கூற முடியுமா என்று நான் வியக்கிறேன்…?

I’m calling to find out…
நான் தெரிந்து கொள்ள அழைக்கிறேன் (தொலைபேசியில்)...

I’m interested in…
நான் ஆர்வமாக இருக்கிறேன்…

I was wondering…
எனக்கு வியப்பாக இருந்தது…

I’d like to know…
நான் அறிய விரும்புகிறேன்…
Previous Post Next Post