புதிய ஆங்கிலச் சொற்கள் | Learn English Words in Tamil | பகுதி 52


புதிய ஆங்கிலச் சொற்கள் எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் ஆங்கிலத்தில் கதைக்கப் பயன்படும் சொற்களை அவற்றின் தமிழ் கருத்துடன் இங்கே தொகுத்து வழங்கி வருகிறோம்.

இங்கே சில புதிய ஆங்கில சொற்கள் அவற்றின் தமிழ் கருத்துடன் தரப்பட்டுள்ளன.

 • Animosity - பகைமை
 • Animus - விரோதம்
 • Antagonism - முரண்பாடு
 • Antipathy - ஆழமான வெறுப்பு
 • Aversion - வெறுப்பு
 • Enmity - பகைமை
 • Hatred - வெறுப்பு
 • Hostility - எதிர்ப்பு / விரோதம்
 • Malice - வன்மம்
 • Rancor - வெறுப்பு
 • Resentment - மனக்கசப்பு / சீற்றம்
 • Displeasure - அதிருப்தி
 • Virulence - தீவிரம் / நச்சுத்தன்மை
 • Spite - துவேஷம்
 • Sarcasm - கிண்டல்
 • Rude - முரட்டு / மூர்க்கமான
 • Harsh - கடுமையான
 • Belligerence - போர்க்குணம்
 • Offense - குற்றம்
 • Assault - தாக்குதல்
Previous Post Next Post