ஆங்கிலப் பயிற்சிகள் (விடைகளுடன்) | English Exercises with Answers (பயிற்சி 44)


ஆங்கில பயிற்சிகள் (விடைகளுடன்) - பயிற்சி 44

இப்பயிற்சியானது ஆங்கிலத்தில் கணக்கிட முடியுமான மற்றும் கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள் (Countable Nouns and Uncountable Nouns) எனும் பாடப் பகுதியை அடிப்படையாக வைத்துத் தரப்பட்டுள்ளது.

கீழே தரப்பட்டுள்ள ஆங்கில வாக்கியங்களில் இடைவெளிகளுக்கு பொருத்தமான மற்றும் சரியான சொல்லை தெரிவு செய்யுங்கள்.


Answers - விடைகள்

கொஞ்சம் பால்.
Some milk.

பல மரங்கள்.
Many trees.

எனது வீட்டுவேலைகள்.
My homework.

எனது வீட்டு அறைகள்.
Rooms of my house. 

நிறைய இரத்தம்.
Lots of blood.

மூன்று மேசைகள்.
Three tables.

நிறைய நட்சத்திரங்கள்.
So many stars.

நிறைய வலி.
A lot of pain.

நிறைய நீர்.
Lots of water.

சில தகவல்கள்.
Some information.

கொஞ்சம் அரிசி.
Some rice.

நிறைய வேலைகள்.
A lot of work.
Previous Post Next Post