ஆங்கிலத்தில் பேசுவோம் | Spoken English | பகுதி 178


ஆங்கிலத்தில் கதைக்க உதவும் சிறிய வாக்கியங்கள் (பகுதி 01)

தினமும் 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதியினூடாக அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறோம் (spoken English sentences everyday). 

இங்கே தரப்பட்டுள்ள வாக்கியங்கள் சிலவற்றின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லையெனினும், அவற்றால் வெளிப்படும் தமிழ் கருத்து கீழ்கண்டவாறே அமையப்பெறும்.

Trust me!
என்னை நம்பு!

Have faith!
நம்பிக்கையுடன் இரு!

Zip it!
வாயை மூடு!

Be cautious!
எச்சரிக்கையாக இரு!

Be patient!
பொறுமையாக இரு!

Be reliable!
நம்பகமாக இரு!

Be grateful!
நன்றியுடன் இரு!

Come back!
திரும்பி வா!

Go back!
திரும்பி போ!

How much?
எவ்வளவு?

How many?
எத்தனை?

How far?
எவ்வளவு தூரம்?

How long?
எவ்வளவு நேரம்?

How often?
எத்தனை முறை?

No power.
மின்சாரம் இல்லை.

No money.
பணம் இல்லை.

No need.
தேவையில்லை.

No work.
வேலையில்லை.

No problem.
பிரச்சினையில்லை.

Right now.
இப்போதே.

Not now.
இப்போதல்ல.

Not yet.
இதுவரையில் இல்லை.

Until now.
இதுவரைக்கும்.


Previous Post Next Post