காட்டுமானத் துறை மற்றும் பொறியியல் வடிவமைப்புக்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் AutoCAD 2D தொடர்பாக அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் இந்த கற்கைநெறியில் இணைத்துக்கொள்ளலாம்.
சான்றிதழ்:
கற்கைநெறியின் இறுதியில் Udemy மூலமான சான்றிதழ் வழங்கப்படும்.
Apply Coupon Code / இலவச கூப்பன்:
66A1878E84C530A2B778
இணைந்துகொள்ளும் முதல் 500 பேருக்கு மட்டுமே இக்கற்கைநெறி இலவசமாக வழங்கப்படும். உங்களால் இலவசமாக இணைந்துகொள்ள முடியவில்லை எனில், உங்களுக்கு முன்னர் இலவச கூப்பனை பயன்படுத்தி 500 பேர் ஏற்கனவே இக்கற்கைநெறியில் இணைந்துவிட்டனர் என்பதே அதன் அர்த்தமாகும்.
கற்கைநெறி பற்றிய மேலதிக தகவல்கள்: