வில்பத்து தேசிய சரணாலயம் ஆகஸ்ட் 01 முதல் மூடப்படும்..!

Related image

இந்நாட்களில் நிலவிவரும் கடும் வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள அறிவிக்கும் வரை வில்பத்து தேசிய சரணாலயம் சுற்றுலா பயணிகளுக்காக மூடப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


Previous Post Next Post