அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் Certificate Training Programme in Pharmaceutical Manufacturing பாடநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகைமைகள்:
- க.பொ.த உயர்தர விஞ்ஞானத்துறையில் 2 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் 'C' சித்தியுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
முழு விபரம்:
![]() |
Source: www.observereducation.lk |