அன்றாட வாழ்வில் ஆங்கிலச் சொற்கள் - பகுதி I



அன்றாட வாழ்வில் ஆங்கிலச் சொற்கள் -  பகுதி I


afraid - பயம்
after - பிறகு
again - மீண்டும்.
age - வயது
air - காற்று
alone - தனியாக
already - ஏற்கனவே
always - எப்போதும்.

angry - கோபம்
art - சித்திரம்
attack – தாக்குதல்
ball - பந்து
bank - வங்கி
bear - கரடி
beautiful - அழகான
bedroom - படுக்கையறை
below - கீழே

bird - பறவை
blood - இரத்தம்
body - உடல்
bone - எலும்பு
book - புத்தகம்
branch - கிளை
breathe - சுவாசித்தல்
bridge - பாலம்
bright - ஒளிமயமான

brush - தூரிகை
build - கட்டுதல்
burn - எரித்தல்
business - வியாபாரம்
but – அனால்
candle - மெழுகுவர்த்தி
cap - தொப்பி
careful - கவனமாக
careless – கவனமின்றி

catch - பிடித்தல்
change - மாற்றம்
cheap - மலிவான
children - சிறுவர்கள்
classroom - வகுப்பறை
clever - கெட்டித்தனம்
cloud - மேகம்
comfortable - சொகுசான
common – பொது



compare - ஒப்பிடுதல்
cook - சமைத்தல்
cry - அழுதல்
danger - அபாயம்
decrease - குறைதல்
destroy - அழித்தல்
dream - கனவு
dry - காய்ந்த
drink - குடித்தல்
drive - ஓட்டுதல்

entrance – நுழைவாயில்
enemy – எதிரி
each – ஒவ்வொரு
example - உதாரணம்
exercise - பயிற்சி
expect - எதிர்பார்த்தல்
event – நிகழ்வு
earth - பூமி

ear - காது
earn - சம்பாதித்தல்
east - கிழக்கு
easy - இலகுவான
eat - சாப்பிடு
egg - முட்டை
eight - எட்டு
examination – பரீட்சை
  
end - முடிவு
enough - போதும்
equal - சமனான
escape - தப்பித்தல்
famous - பிரசித்திபெற்ற
evening - மாலை பொழுது
expensive - விலை உயர்ந்த

eye - கண்
face - முகம்
fall - வீழ்தல்
family - குடும்பம்
fear - பயம்
feed - ஊட்டுதல்
fever - காய்ச்சல்

flag – கொடி
fault - தவறு
fight - சண்டை
fill - நிரப்புதல்
finger - விரல்
finish - முடித்தல்
fire - நெருப்பு

float - மிதத்தல்
flour - மாவு
flower - பூ
fly - பறத்தல்
fold - மடித்தல்
food - உணவு
forest - காடு

forget - மறத்தல்
forgive - மன்னித்தல்
fox - நரி
four - நான்கு
free - இலவசம்
freedom - சுதந்திரம்
fruit - பழம்
furniture - தளபாடம்

தொடரும் . . .
.
Previous Post Next Post