பகுதி - 02 : பொது அறிவு வினா விடை..!


1. உலகிலேயே மிகப்பெரிய நாடு எது? - ரஷ்யா.

2. உலகிலேயே மிகப்பெரிய கண்டம் எது? - ஆசியா கண்டம்.

3. உலகிலேயே மிகச் சிறிய கண்டம் எது? - அவுஸ்திரேலியா கண்டம்.

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம் எது? - சஹாரா பாலைவனம்.

4. உலகிலேயே மிகப்பெரிய வங்கி எது? - உலக  வங்கி, வாஷிங்டன், அமெரிக்கா.

5. உலகிலேயே மிகப்பெரிய தீவு எது? - கிரீன்லாந்து.

6. உலகிலேயே மிகப்பெரிய வளைகுடா எது? - மெக்ஸிகோ வளைகுடா.

7. உலகிலேயே மிகப்பெரிய ஏரி எது? - கஸ்பியன் கடல்.

8. உலகிலேயே மிகப்பெரிய தீபகற்பம் எது? - அரேபியா.

9. உலகிலேயே மிகப்பெரிய சமுத்திரம் எது? - பசுபிக் சமுத்திரம்.

10. உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி எது? - திபெத் பீடபூமி.

தொடரும்...
Previous Post Next Post