அரச வர்த்தமானி - 2018.12.14 இல் வெளியாகிய பதவி வெற்றிடங்கள்.
கீழ் காணப்படும் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும்.
பதவி வெற்றிடங்கள்
1. வெளிக்கள / அலுவலக உத்தியோகத்தர் - நீதி அமைச்சு
சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் வெளிக்கள /அலுவலக உத்தியோகத்தர் - சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் (திறந்த) -2018
2. இலங்கை கடற்படை .
இலங்கை நிரந்தரக் கடற்படையில் பயிலிளவல் உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள்.
Source - Government Gazette (2018.12.14)