Board Secretary/Legal Officer - இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம்.


இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Board Secretary/Legal Officer

சம்பள அளவு: 95,575/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 22

முழு விபரம்:

Source - Daily News (2019.05.09)
Previous Post Next Post