Social Service Officer, Environmental Officer - இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம்


இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Environmental Officer.
- Social Service Officer.
- Environmental Scientist.
- Trainee Medical Assistant.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 14

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.04.28)
Previous Post Next Post