அரசகரும மொழிகள் திணைக்களத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:
*மொழிபெயர்ப்பாளர் - Translator (சிங்களம்/தமிழ்).
சம்பள அளவு: 64,145/-
* Language Promotion & Investigating Officer.
சம்பள அளவு: 64,025/-
விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஜூன் 07
முழு விபரம்:
Source - Daily News (2019.05.24)