Quality Control Assistant, Pharmaceutical Technician - அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம்



நீங்கள் உயர்தர விஞ்ஞானத் துறையில் குறைந்தது 2 பாடங்களில் சித்திபெற்றுள்ளீர்களா?

அப்படியென்றால் உங்களால் அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனதின் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பயிற்சின் போது மாதாந்தக் கொடுப்பனவும் அதன் பின்னர் குறித்த தொழில் வாய்ப்பும் வழங்கப்படும்.

அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Quality Control Assistant
- Pharmaceutical Technician
- Management Vacancies

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.09.17

இபதவிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை (Application Forms) கீழே அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியூடாகப் பெற்றுக்கொள்ளலாம்.

முழு விபரம்:



Source - Sunday Observer (2019.09.08)
Previous Post Next Post