Assistant Tea Taster, Maintenance Officer - இலங்கை தேயிலை சபை


இலங்கை தேயிலை சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Assistant Tea Taster - Grade III
சம்பள அளவு: 50,940/-

- Maintenance Officer - Grade II
சம்பள அளவு: 70,580/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.10

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.11.24)
Previous Post Next Post