Diploma in Tamil Language, Higher Diploma in Tamil Language - இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம்


இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறிகள் / Course of Studies:

- Diploma in Tamil Language
(தமிழ் மொழி டிப்ளோமா)

- Higher Diploma in Tamil Language
(தமிழ் மொழி உயர் டிப்ளோமா)

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.30

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.12.01)
Previous Post Next Post