இலங்கை இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Management Assistant.
முகாமைத்துவ உதவியாளர்.
சம்பள அளவு: 48,540/-

- Rehabilitation Assistant.
புனர்வாழ்வு உதவியாளர்
சம்பள அளவு: 54,960/-

- Internal Audit Assistant.
உள்ளக கணக்காய்வு உதவியாளர்.
சம்பள அளவு: 54,960/-

- Internal Auditor.
உள்ளக கணக்காய்வாளர்.
சம்பள அளவு: 70,580/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.16

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.12.01)
Previous Post Next Post