Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்) - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்


ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancy / பதவி வெற்றிடம்:

- Technical Assistant
தொழில்நுட்ப உதவியாளர்

கல்வித் தகைமை: G.C.E O/L + A/L

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.09

முழு விபரம்:


Source - www.uwu.ac.lk

Previous Post Next Post