கணக்கியல் தொழில்நுட்பவியலில் தேசிய டிப்ளோமா (National Diploma in Accounting) - தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்


தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

கற்கைநெறி / Course of Study:

- கணக்கியல் தொழில்நுட்பவியலில் தேசிய டிப்ளோமா
(National Diploma in Accounting)

நடைபெறும் இடங்கள்: யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், மருதானை, அம்பாறை, காலி, மாத்தறை, சம்மாந்துறை, இரத்தினபுரி, அக்கரைப்பற்று, ஹோமாகம, மாத்தளை.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.01.11

மேலதிக விபரம் மற்றும் விண்ணப்பப் படிவங்களை அரச வர்த்தமானியில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள் - தமிழ் | ஆங்கிலம்

Source - Government Gazette (2019.12.20)
Previous Post Next Post