B.Ed. in English Language Teaching, B.Ed. in Technology - தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்


தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (University of Vocational Technology) நடாத்தும் பின்வரும் பட்டதாரி கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பட்டதாரி கற்கைநெறிகள்:

- Bachelor of Education in English Language Teaching (B.Ed. ELT)
- Bachelor of Education in Technology (B.Ed. Tech)

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.01.18

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்.


Previous Post Next Post