தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (University of Vocational Technology) நடாத்தும் பட்டதாரி கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பட்டதாரி கற்கைநெறிகளுக்கான தகைமை:

குறித்த துறைக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி
அல்லது NVQ level 5/6.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.01.18

முழு விபரம்:

Source - Sunday Observer (2019.12.29)
Previous Post Next Post