மாணவ தாதியர் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு - Recruitment for the Student Nursing Training

விண்ணப்ப முடிவுத் திகதி 2020.05.15 ஆக மாற்றம் பெற்றுள்ளது.


சுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சின் மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமை கொண்டுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மாணவ தாதியர் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதற்காக 2020.03.03 ஆம் திகதியிலிருந்து (www.health.gov.lk) இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்க முடியும்.

மேலதிக தகவல்களை வர்த்தமானியில் பார்வையிட இங்கே அழுத்துங்கள்.

Apply Now - Online Application

இது பற்றிய மேலதிக தகவல்களை அமைச்சின் இணையதளத்தில் பெற்றுக்கொள்ள இங்கே அழுத்துங்கள்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 
2020.03.31  2020.05.15

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மற்றும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது தொடர்பான அறிவுறுத்தல்களை நன்றாக வாசிக்கவும்.


Source - health.gov.lk
Previous Post Next Post