Government Gazette | அரச வர்த்தமானி - 2020.02.07


இவ்வாரம் (2020.02.07) வெளியான அரச வர்த்தமானி.

Government Gazette published on 2020.02.07

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள், மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்கள் இன்றைய (2020.02.07) அரச வர்த்தமானியில் பார்வையிடலாம்.

பதவி வெற்றிடங்கள்:

இலங்கைப் பாராளுமன்றம்:

- உதவிப் பணிப்பாளர் (நிருவாகம்) பதவி (ஒப்பந்த அடிப்படையில்)

பரீட்சைகள்:

கல்வி அமைச்சு:

- இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்காக இணைப்பு (ஆங்கிலம்) மொழிப் பரீட்சை

- இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2019 (2020)

- இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை -2019 (2020).

இவ்வாரம் (2020.02.07) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

Previous Post Next Post