பொதுவான பெயர்ச்சொற்கள்
பொதுவான பெயர்கள் அனைத்தும் பொதுவான பெயர்ச்சொற்களே. பொருட்கள், இடங்கள், உயிரினங்கள் என அனைத்தும் இதில் அடங்குகின்றன. அதிகளவான பெயர்ச்சொற்கள் பொதுவான பெயர்சொற்களாகும்.
இவற்றை பின்வரும் உதாரணங்கள் மூலம் நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்.

உயிரினங்கள்:
Human - மனிதன்
Dog - நாய்
Frog - தவளை
Cat - பூனை
Crow - காகம்
பொருட்கள்:
Table - மேசை
Knife - கத்தி
Keyboard - விசைப்பலகை
Telephone - தொலைபேசி
Radio - வானொலி
வாகனங்கள்:
Car - கார்
Bus - பேருந்து
Train - தொடரூந்து
Airplane - விமானம்
Bicycle - மிதிவண்டி
இடங்கள்:
School - பாடசாலை
House - வீடு
Room - அறை
Hostel - விடுதி
Office - அலுவலகம்
Hospital - வைத்தியசாலை
River - ஆறு
தொடர்பான பகுதி: Nouns - பெயர்ச்சொற்கள்