ஆங்கிலத்தில் நாள், வாரம், மாதம், வருடம் என்பவற்றை குறிப்பிடும் முறைகள் | Easy English

ஆங்கிலத்தில் நாள், வாரம், மாதம் மற்றும் வருடத்தை குறிப்பிடும் சில முறைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Once a day
ஒரு நாளைக்கு ஒரு முறை

Every day
ஒவ்வொரு  நாளும்Daily
தினமும்

Once a week
வாரம் ஒரு முறை

Every week
ஒவ்வொரு வாரமும்

Weekly
வாராந்தம்

Once a month
மாதம் ஒரு முறை

Every month
ஒவ்வொரு மாதமும்

Monthly
மாதாந்தம்

Once a year
வருடத்தில் ஒரு முறை

Every year
ஒவ்வொரு வருடமும்

Yearly
வருடாந்தம்

Annually
வருடம்தோறும்Download PDF

இது போன்ற பதிவுகளை தொடர்ந்தும் எதிர்பாருங்கள்.
أحدث أقدم