Lesson 04 | Nouns - பெயர்ச்சொற்கள்


Parts of Speech - பேச்சின் கூறுகள் சொற்களின் வகைகள் பகுதியில் Nouns - பெயர்ச்சொற்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Nouns - பெயர்ச்சொற்கள்

நாம் ஐம்புலன்களால் உணரும் அனைத்திற்கும் ஒரு பெயர் உண்டு. அது மனிதனாக இருக்கலாம், மிருகம் அல்லது பறவையாக இருக்கலாம் அல்லது ஒரு உயிரற்ற ஒரு பொருளாக இருக்கலாம், ஏன் கண்களுக்கு புலப்படாத உணர்வாகவும் இருக்கலாம். அனைத்திற்கும் ஒரு பெயர் உண்டு.

ஆகவே எந்த ஒரு விடயத்திற்கும் பெயர் மிகவும் முக்கியமானதாகும். பெயர் இல்லாமல் ஒரு விடயத்தை குறிப்பிட முடியாது.

பெயர்ச்சொற்களை (Nouns) இலகுவாக விளங்கிக்கொள்ள, ஆங்கிலத்தில் இவற்றை சில பிரிவுகளாக பிரித்துள்ளனர்.

அவை:


Common Nouns
பொதுவான பெயர்ச்சொற்கள்

Proper Nouns

உரித்தான பெயர்ச்சொற்கள்

Countable Nouns

கணக்கிட முடியுமான பெயர்ச்சொற்கள்

Uncountable Nouns

கணக்கிட முடியாத பெயர்ச்சொற்கள்

Collective Nouns

கூட்டுப் பெயர்ச்சொற்கள்

Concrete Nouns

திடப் பெயர்ச்சொற்கள்

Abstract Nouns

நுண் பெயர்ச்சொற்கள்

Compound Nouns 

கலவைப் பெயர்ச்சொற்கள்

எனப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றையும் Nouns - பெயர்ச்சொற்கள் எனும் பகுதியில் தனித்தனியே பார்க்கலாம்.

தொடர்பான பகுதி - Parts of Speech - பேச்சின் கூறுகள்

-----------
(ஏற்கனே ஓரளவு ஆங்கிலத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் உற்பட ஆரம்பத்தில் இருந்தே ஆங்கிலம் கற்க விரும்புகின்றவர்களும், இலகுவில் விளங்கிக்கொள்ளும் அளவிற்கு இலகு மொழிநடையில், சிறு பாடங்களாக, சிறு கட்டுரை வடிவில் இங்கே விளக்கங்கள் தரப்படுகின்றன).
أحدث أقدم