VIDEO TUTORIAL: இணையதளம் ஊடக பல்கலைக்கழகங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது?


இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிகோரும் பொருட்டு 2019 நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக நுழைவுக்கு ஆகக் குறைந்த தேவைகளை பூர்திசெய்த பரீட்சாத்திகளிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும்.

பல்கலைக்கழக அனுமதிக்கு இணைய வழி ஊடாக விண்ணப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Uplift Education - Sri Lanka எனும் YouTube Channel பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்க உதவி புரியும் நோக்கில் மும்மொழியிலிலும் காணொளிகளை தயாரித்து வெளியிட்டுள்ளனர். காணொளியினை பார்க்க விரும்புகின்றவர்கள் கீழே உள்ள link இணை அழுத்தி பார்வையிடலாம்.


குறிப்பு: அறிவு நோக்கத்திற்காக மட்டுமே இதனை பகிர்ந்துகொள்கிறோம். இக்காணொளியின் முழு பொறுப்பும் இதனை தயாரித்தவர்களையே சாரும்.
Previous Post Next Post