பொதுவான ஆங்கில வினைச்சொற்கள் | Common Verbs | பகுதி 01


ஆங்கிலதில் பயன்படுத்தப்படும் பொதுவான வினைச்சொற்களும் அவற்றின் தமிழ் கருதும் இங்கே தரப்பட்டுள்ளன.

 • Add - கூட்டு
 • Admire - புகழ்
 • Advise - அறிவுரை கூறு
 • Allow - அனுமதி
 • Answer - பதிலளி
 • Appear - தோன்றுதல்
 • Appoint - நியமித்தல்
 • Arise - எழுதல்
 • Arrest - கைது செய்
 • Arrive - வந்தடைதல்
 • Attack - தாக்குதல்
 • Awake - விழித்துக்கொள்
 • Bark - குரைத்தல்
 • Bathe - குளி
 • Bear - தாங்கு
 • Beg - கொஞ்சுதல்
 • Behave - நடந்துகொள்
 • Believe - நம்புங்கள்
 • Bend - வளை
 • Bind - கட்டுதல்
 • Bite - கடித்தல்
 • Bless - ஆசிர்வதித்தல்
 • Blow - ஊது
 • Boil - கொதித்தல்
 • Break - உடைத்தல்
 • Bring - கொண்டு வா
 • Build - கட்டுதல்
 • Burn - எரித்தல்
 • Buy - வாங்கு
 • Carry - எடுத்துச் செல்
 • Catch - பிடி
 • Change - மாற்று
أحدث أقدم