Certificate / Diploma courses in Quantity Surveying - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு



வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் வீடமைப்புத் திட்டமிடல் மற்றும் நிர்மாணத்துறைக்கான நிலையத்தினால் வழங்கப்படும் கணிய அளவியலாளர் (Quantity Surveying) சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி: 06.08.2017

மேலதிக விபரங்களை 011-2787661 அல்லது 011-3069270 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக பெற்றுக்கொள்ளலாம்.

முழு விபரம்:


Source: www.observereducation.lk​ (23.07.2017)

Previous Post Next Post