அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக Rock (Dwayne Johnson) ?அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக பிரபல நடிகரும், குத்துச்சண்டை வீரருமாகிய Rock (Dwayne Johnson) போட்டியிட உள்ளதாக பல வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அண்மையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது இச்செய்தியை ஆதரிக்கும் வகையில் ரொக்  கருத்து வெளியிட்டிருந்தார். 

2020 இல் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் உத்தியோகப்பூர்வமான ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

ரொக் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனங்களையும், இன்னும் சிலர் சாதகமான கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.
Previous Post Next Post