Latest Updates

Accountant, Stores Officer - CECB | மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு



மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Accountant.
- Stores Officer.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019 மே 16

முழு விபரம்:

Source: Daily News (2019.05.09)

No comments