Latest Updates

Tamil Typist, Quantity Surveyor - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்



இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Quantity Surveyor
சம்பள அளவு: 50,000/-

- Tamil Typist
சம்பள அளவு: 35,000/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.04

முழு விபரம்:


Source - Sunday Observer (2019.05.26)

No comments