Data Entry Operator, Telephone Operator, அலுவலக உதவியாளர், அலுவலக தொழிலாளி, முகாமைத்துவ உதவியாளர் - Health Services Savings & Credit Cooperative Society Ltd


Health Services Savings & Credit Cooperative Society Ltd இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

Job Vacancies / பதவி வெற்றிடங்கள்:

- Management Assistant.
சம்பள அளவு: 22,850/-

- Data Entry Operator.
சம்பள அளவு: 22,850/-

- Telephone Operator.
சம்பள அளவு: 19,000/-

- Office Assistant.
சம்பள அளவு: 19,000/-

- Office Labourer.
சம்பள அளவு: 18,100/-

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.27

முழு விபரம்:

(இப்பதவி வெற்றிடங்கள் பற்றிய விபரங்கள் இதுவரையில் சிங்கள மொழிமூலம் மட்டுமே வெளியாகியுள்ளன).

Source - Dinamina (2019.12.09)
Previous Post Next Post