Government Gazette | அரச வர்த்தமானி - 2020.01.24



இன்று (2020.01.24) வெளியான அரச வர்த்தமானி.

Government Gazette published on 2020.01.24

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்கள் இன்றைய (2020.01.24) அரச வர்த்தமானியில்...

இலங்கைப் பொலிஸ்:

- பொலிஸ் கொஸ்தாபல் பதவி
- பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவி
- பொலிஸ் கொஸ்தாபல் சாரதி பதவி

பரீட்சைகள்:

- பதிவாளர் சேவையின் III ஆம் வகுப்பின் II ஆம் தரத்திற்கு ஆட்களை சேர்த்துக் கொள்ளப்படுவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020

- சட்டவரைஞர்; திணைக்களத்தில் தரம் II பதிப்பாசிரியர்களுக்குமான களுக்குமான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2019

கற்கைநெறிகள்:

- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம், பட்டதாரி மாணவ பயிலிளவல்நிலை (Cadetships)

அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.

Tamil | English | Sinhala

Previous Post Next Post