Government Gazette | அரச வர்த்தமானி - 2020.07.31


2020.07.31 ஆம் தினத்தன்று வெளியான அரச வர்த்தமானி.

Government Gazette published on 2020.07.31

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள் மற்றும் போட்டிப் பரீட்சைகள் பற்றிய விபரங்களை (2020.07.31) அரச வர்த்தமானியில் நீங்கள் பார்வையிடலாம்.

இவ்வாரம் (2020.07.31) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள் | Download - Government Gazette

- இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை - 2019 (2020)

- கிராம அலுவலர் சேவையின் II ஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2020

- (திருத்தம்) முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (2020)
Previous Post Next Post