Government Gazette | அரச வர்த்தமானி - 2020.09.18


இன்று (2020.09.18) வெளியான அரச வர்த்தமானி.

Government Gazette published on 2020.09.18

இன்று (2020.09.18) வெளியான அரச வர்த்தமானியை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள் | Download - Government Gazette

அரச நிறுவனங்களில் நிலவும் பதவி வெற்றிடங்கள், போட்டிப் பரீட்சைகள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை இன்றைய அரச வர்த்தமானியில் நீங்கள் பார்வையிடலாம்.

பதவி வெற்றிடங்கள்

பல்கலைக்கழக வைத்தியசாலை - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம்

போட்டிப் பரீட்சைகள்

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

- இலங்கை கட்டடக் கலைஞர்  சேவையின் III ஆம் தரத்திற்குச் ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட / திறந்த போட்டிப் பரீட்சை.

- இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப சேவையின் வகுப்பு I தரம் III தொடர்பாக ஆட்சேர்ப்பதற்கான திறந்த / மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை.
Previous Post Next Post