இலங்கை ராஜரட்ட பல்கலைக்கழகம் நடாத்தும் பின்வரும் கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கற்கைநெறிகள் / Course of Studies:
B.Sc.External Degree in Biological / Physical Sciences
விஞ்ஞானமானி (வெளிவாரி) பட்டப்படிப்பு கற்கைநெறி.
- உயிரியல்
- பெளதீகவியல்
விண்ணப்ப முடிவுத் திகதி: 27.01.2019
முழு விபரம்:
Source - www.rjt.ac.lk
Application : விண்ணப்பப் படிவம் - இங்கே அழுத்துங்கள்
மேலதிக விபரம் - இங்கே அழுத்துங்கள்.
விஞ்ஞானமானி (வெளிவாரி) பட்டப்படிப்பு கற்கைநெறியை தொடர விரும்புவோர் மேலே தரப்பட்டுள்ள அறிவித்தல்களை கவனமாக வாசிக்கவும்.