சுகாதார தொழிலாளி (Health Labourer), வேலை களத் தொழிலாளி (Work Field Labourer), சாரதி, அலுவலக உதவியாளர் - Kelaniya Pradeshiya Sabha


களனி பிரதேச சபையில் (மேல் மாகாணம்) நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

- சுகாதார தொழிலாளி.
Health Labourer
சம்பள அளவு: 36,410/-

கல்வித் தகைமை: தரம் 8

- வேலை களத் தொழிலாளி.
Work Field Labourer
சம்பள அளவு: 36,410/-

கல்வித் தகைமை: தரம் 8

- சாரதி.
Driver
சம்பள அளவு: 38,990/-

- அலுவலக உதவியாளர்.
Office Assistant
சம்பள அளவு: 36,410/-

கல்வித் தகைமை: O/L அல்லது தரம் 8

- Electrician
மின்னியலாளர்
சம்பள அளவு: 38,450/-

- Heavy Equipment Operator
கனரக உபகரண இயக்குனர்
சம்பள அளவு: 38,990/-

- Crematorium Operator
சம்பள அளவு: 38,450/-

முழு விபரம் + விண்ணப்பப் படிவத்தை பெற இங்கே அழுத்தவும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2019.12.15


Source - Government Gazette (2019.11.15)
Previous Post Next Post